sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

காற்றில் பறக்கும் இலவம் பஞ்சு: வாகன ஓட்டிகள் அவதி

/

காற்றில் பறக்கும் இலவம் பஞ்சு: வாகன ஓட்டிகள் அவதி

காற்றில் பறக்கும் இலவம் பஞ்சு: வாகன ஓட்டிகள் அவதி

காற்றில் பறக்கும் இலவம் பஞ்சு: வாகன ஓட்டிகள் அவதி


ADDED : மே 08, 2024 03:50 AM

Google News

ADDED : மே 08, 2024 03:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர் : பாகூர் - பிள்ளையார்குப்பம் சாலையில் காற்றில் பறக்கும் இலவம் பஞ்சுகளால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

பாகூரில் இருந்து பின்னாட்சிக்குப்பம் வழியாக பிள்ளையார்குப்பம் செல்லும் சாலையில் தினமும் ஏராளமனோர் வாகனங்களில் சென்று வருகின்றனர். இங்குள்ள, சார்காசிமேடு சுடுகாடு சாலை சந்திப்பு அருகே சாலையோரம் உள்ள ஒரு இலவம் பஞ்சு மரத்தில் இருந்து காய்கள் வெடித்து அதிலிருந்து பஞ்சுகள் காற்றில் பறந்து வருகிறது.

அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளின் கண்களிலும், முக்கு மற்றும் வாய் வழியாக சுவாசக் குழாய்கள் செல்கிறது.

இதனால், அவ்வழியாக செல்லும் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவது மட்டுமின்றி சில நேரங்களில் விபத்தில் சிக்கி வருகின்றனர்.

எனவே, காற்றில் பறக்கும் இலவம் பஞ்சுகளின் மீது தண்ணீர் தெளித்து, அதனை காற்றில் பறக்க விடாமல் தடுத்திட அரசு நடவடிக்கை வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us