தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நெட்டப்பாக்கத்தில் குரு பெயர்ச்சி விழா

நெட்டப்பாக்கத்தில் குரு பெயர்ச்சி விழா

நெட்டப்பாக்கத்தில் குரு பெயர்ச்சி விழா


ADDED : மே 01, 2024 01:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 01, 2024 01:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம் : இன்று மாலை 5:19 மணிக்கு குருபகவான் மேஷம் ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதனை முன்னிட்டு, நெட்டப்பாக்கம் ராமலிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி கோவிலில் குரு பெயர்ச்சி விழா நடக்கிறது.

இதையொட்டி மாலை 3:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, நவக்கிரஹ ேஹாமம், மாலை 4:00 மணிக்கு சிறப்பு அபி ேஷகம், 4:30 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு கலசாபிேஷகம், 5:19 மணிக்கு மகா தீபாரதனை, தொடர்ந்து பரிகார பூஜைகள் நடக்கிறது.

ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us