sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மணவெளி தொகுதியில் நுாறு நாள் வேலை திட்டம்

மணவெளி தொகுதியில் நுாறு நாள் வேலை திட்டம்

மணவெளி தொகுதியில் நுாறு நாள் வேலை திட்டம்


ADDED : ஜூலை 23, 2024 02:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 23, 2024 02:22 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: மணவெளி தொகுதி ஆண்டியார்பாளையத்தில் பெட்ரோல் பங்க் முதல் உப்பனாறு வரை உள்ள அல்லிக்குட்டை வாய்க்காலை 6.23 லட்சம் மதிப்பில் துார்வாரி ஆழப்படுத்தும் பணியைசபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார்.

தவளக்குப்பம் ஈ.சி.ஆர்., முதல் பள்ளி வாசல் வரை உள்ள வாய்க்காலை 5.37 லட்சம் மற்றும் டி.என்.,பாளையம் ஏரி வரை உள்ள மலட்டாறு வாய்க்காலை 10.92 லட்சத்தில் துார்வாரும் பணிதுவக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அதிகாரி கார்த்திகேசன், உதவி பொறியாளர் ராமன், இளநிலை பொறியாளர் சிவஞானம், பணி ஆய்வாளர் நற்குணன், பா.ஜ., பிரமுகர் ஞானசேகரன், கிருஷ்ணமூர்த்தி, சுகுமாரன் என். ஆர்., காங்கிரஸ் தொகுதி தலைவர் மனோகரன் கூட்டுறவு சங்க முன்னாள் இயக்குனர் சக்திவேல், சிவக்குமார், சகாயராஜ், குப்புசாமி, டி. என்., பாளையம் கூட்டுறவு சங்க தலைவர் சுகாதியா கிரிதரன் முன்னாள் கவுன்சிலர் வீரசெல்வம், தர்மன், கிருஷ்ணராஜ், மாயகிருஷ்ணன், ஜெயமூர்த்தி, குமாரசெல்வம் ஜீவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us