ADDED : ஆக 06, 2026 07:43 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமி பிறந்தநாளை முன்னிட்டு, என்.ஆர்.காங்., மாநில இலக்கியப் பேரவை சார்பில் வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
என்.ஆர்.இலக்கியப் பேரவை மாநிலத் தலைவர் தனசேகரன் தலைமையில் முதல்வர் ரங்கசாமிக்கு சால்வை அணிவித்து, செங்கோல் வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
இதில், டாக்டர் பாண்டிய முனியன், பொறியாளர் தமிழ், முன்னாள் ராணுவ வீரர் ஜானகிராமன், வேலு, சையத் இஸ்மாயில், மூர்த்தி, பாவாடை. உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
