sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஹிந்து சாம்ராஜ்ய ஆண்டு விழா

ஹிந்து சாம்ராஜ்ய ஆண்டு விழா

ஹிந்து சாம்ராஜ்ய ஆண்டு விழா


ADDED : ஜூலை 01, 2024 06:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 01, 2024 06:25 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரி ஸத் சங்கம் சார்பில் சத்ரபதி சிவாஜி மகராஜ் முடிசூட்டிக் கொண்ட 350வது ஆண்டு ஹிந்து சாம்ராஜ்ய விழா நடந்தது.

புதுச்சேரி தமிழ்ச்சங்கத்தில் நடந்த விழாவிற்கு, தமிழ்ச் சங்கத் தலைவர் முத்து தலைமை தாங்கினார். முன்னாள் மாநில செயலாளர் கருணாகரன் வரவேற்றார். இளங்கோவன், மாநில செயலாளர் ஞானகுரு முன்னிலை வகித்தனர்.

ஆர்.எஸ்.எஸ்., முன்னாள் மாவட்ட செயலாளர் மணி அறிமுகவுரை ஆற்றினார். முன்னாள் மாநில துணை தலைவர் துரை கணேசன் தொகுத்து வழங்கினார்.

யோகசாந்தி குருகுல நிறுவனர் பிரம்ம யோகானந்த மகராஜ் விழா நுாலை வெளியிட்டு, ஆசியுரை வழங்கினார். ஆர்.எஸ்.எஸ். முன்னாள் மாவட்ட செயலாளர் தண்டபாணி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us