ADDED : ஆக 03, 2026 08:01 PM
அ நிறம் | அளவு
பிறந்த நாள் கொண்டாடிய முதல்வர் ரங்கசாமிக்கு, அகில இந்திய கட்டுனர் சங்க புதுச்சேரி மையத்தின் தலைவர் அசோகன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
அருகில், நிர்வாகிகள் கதிரவன், ரமேஷ், கங்காதரன், பாவாடை, ஜெயக்குமார்(எ)மதுரை, குணசேகரன், பிரேம் ஆனந்த், பாஸ்கரன், தமிழ்மணி.
