/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விவேகானந்தா பள்ளியில் சுதந்திர தின கொண்டாட்டம்
/
விவேகானந்தா பள்ளியில் சுதந்திர தின கொண்டாட்டம்
ADDED : ஆக 15, 2024 05:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரியில் விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின கொண்டாட்ட கலை நிகழ்ச்சிகள், பார்வையாளர்களை கவர்ந்தது.
புதுச்சேரி, செல்லப்பெருமாள்பேட்டையில் விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில், 78வது சுதந்திர தின விழா, கொண்டாடப்பட்டது.
விழாவில் பள்ளியின் முதன்மை முதல்வர் பத்மா, பள்ளி முதல்வர் கீதா பங்கேற்றனர்.
இதில் பள்ளி மாணவர்களின் பேச்சு, நாடகம் ஆகிய பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.