sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கடற்கரை சாலையில் சுதந்திர தின விழா

கடற்கரை சாலையில் சுதந்திர தின விழா

கடற்கரை சாலையில் சுதந்திர தின விழா


ADDED : ஆக 15, 2024 04:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 15, 2024 04:46 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரைசாலையில் இன்று நடக்கும் சுதந்திர தின விழாவில், முதல்வர் ரங்கசாமி தேசிய கொடி ஏற்றுகிறார்.

நாட்டின் 78வது சுதந்திர தின விழா புதுச்சேரி அரசு சார்பில் இன்று கடற்கரை சாலையில் நடக்கிறது. முதல்வர் ரங்கசாமி காலை 9:00 மணிக்கு தேசிய கொடி ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு சுதந்திர தின விழா உரையாற்றுகிறார்.

தொடர்ந்து, போலீஸ், ஐ.ஆர்.பி.என்., தீயணைப்பு, முன்னாள் ராணுவம், என்.சி.சி., மாணவ மாணவி களின் அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. சிறந்த அணிவகுப்பு, கலை குழுவினருக்கு விருதுகள் வழங்கப்படும்.

சுதந்திர தின விழாவையொட்டி கடற்கரை சாலை மற்றும் அதனையொட்டிய சாலைகளில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us