sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இந்திய கம்யூ., கூட்டம்

இந்திய கம்யூ., கூட்டம்

இந்திய கம்யூ., கூட்டம்


ADDED : செப் 01, 2024 03:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 01, 2024 03:24 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : ரெட்டியார்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என இந்திய. கம்யூ., வலியுறுத்தியுள்ளது.

இந்திய. கம்யூ., உழவர்கரை தொகுதி குழு கூட்டம் அஜீஸ் நகர் சுப்பையா மன்றத்தில் நடந்தது.

சிவராஜ் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் அன்பழகன் நடந்த பணிகளை பட்டியலிட்டார். தேவசகாயம் மாநில குழு முடிவுகள் குறித்து கலந்துரையாடினார். கூட்டத்தில், இந்திரா சிக்னல் முதல் மூலக்குளம் வரை புதிய மேம்பாலம் அமைக்க வேண்டும். வாகன நிறுத்தம் இல்லாத வணிக நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.

ரெட்டியார்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். பிச்சவீரன்பட்டில் புதிதாக விளையாட்டு திடல் அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us