/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பயிர் காப்பீடு விண்ணப்பம் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்
/
பயிர் காப்பீடு விண்ணப்பம் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்
பயிர் காப்பீடு விண்ணப்பம் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்
பயிர் காப்பீடு விண்ணப்பம் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்
ADDED : ஜூலை 01, 2024 09:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: பயிர் காப்பீடு விண்ணப்பம் சமர்ப்பிக்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
துணை வேளாண் இயக்குனர் குமாரவேலு செய்திக் குறிப்பு:
நடப்பு சொர்ணாவாரி பருவத்தில் நெல் பயிரிட்டுள்ள பாகூர் கோட்ட விவசாயிகள் சம்மந்தப்பட்ட உழவர் உதவியகங்களில் உற்பத்தி மானியம் மற்றும் பயிர் காப்பீடு விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து, வரும் 8ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.