sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மே 12, 2026 ,சித்திரை 29, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உள்துறைக்கு ரூ. 383.94 கோடி

உள்துறைக்கு ரூ. 383.94 கோடி

உள்துறைக்கு ரூ. 383.94 கோடி


ADDED : ஆக 03, 2024 04:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 03, 2024 04:34 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ரூ. 5.91 கோடி செலவில் வலுப்படுத்தப்படும். மத்திய அரசு உதவியுடன் போலீஸ், சிறை, நீதிமன்றம், தடயவியல் துறைகள் தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்த ரூ. 6.29 கோடி வளைதளம் தரம் உயர்த்தப்படும்.

காலி பணியிடங்கள் இந்தாண்டு நிரப்பப்படும். மின்னணு கருவி, ஆயுதம், வெடி

பொருட்கள் ரூ. 5.50 கோடிக்கு வாங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் தலைமையகம் புனரமைப்பு, காவலர் பயிற்சி பள்ளியில் நீச்சல் குளம், கரிக்கலாம்பாக்கம் புறக்காவல் நிலையம் கட்டுதல்,

ஆயுத பிரிவுக்கு ஒரு புதிய கட்டடம் கட்டுதுல் மாகியில் கடலோர காவல் நிலையம் அமைத்தல் பணிகளுக்கு ரூ. 21 கோடி ஒதுக்கீடு

செய்யப்பட்டுள்ளது. போலீஸ் துறைக்கு இந்தாண்டு ரூ. 383.94 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us