தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சர்வதேச மகளிர் தின விழா

சர்வதேச மகளிர் தின விழா

சர்வதேச மகளிர் தின விழா


ADDED : மார் 10, 2025 06:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2025 06:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி யோகாசன விளையாட்டு சங்கம், பாலாஜி வித்யாபீத் இன்ஸ்டிடியூட் ஆப் சல்யூடோ ஜெனிசிஸ் காம்ப்ளிமெண்டரி மெடிசின் இணைந்து சர்வதேச மகளிர் தின விழா புதுச்சேரி பாலாஜி வித்யா பீத் வளாகத்தில் நடந்தது.

செயலாளர் தயாநிதி தலைமை தாங்கினார், துணை செயலாளர் பாலாஜி முன்னிலை வகித்தார். யோகா சிகிச்சை பள்ளியின் துணை முதல்வர் மீனா ராமநாதன் சிறப்புரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக புதுச்சேரி விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம் துணை இயக்குனர் வைத்தியநாதன், பொது செயலாளர் தனசேகர், பாண்டிச்சேரி ஒலிம்பிக் சங்கம் நிர்வாக இயக்கனர் ஆஷா சுரேஷ்பாபு , ஆனந்த பாலயோகி பவனானி, உமா, கஜேந்திரன், தேவசேனா பவனானி, சண்முகம், லலிதா சண்முகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில், பெண்களுக்கு யோகாசனப் போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us