
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : கணுவாப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு, பள்ளி தலைமை ஆசிரியர் திருவரசன் தலைமை தாங்கினார்.
ஆசிரியர் இளஞ்செழியன் வரவேற்றார். என்.சி.சி., பயிற்சியாளர் மகாதேவன், மாணவர்களுக்கு துப்பாக்கி சுடுதல், அணிவகுப்பு, ஒழுக்கம் மற்றும் சேவைக்கான பயிற்சி அளித்தார்.
பயிற்சியில் பங்கேற்ற40 மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஆசிரியர் சுரேஷ் நன்றி கூறினார்.