sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

காஞ்சி மகா பெரியவர் ஜெயந்தி விழா

/

காஞ்சி மகா பெரியவர் ஜெயந்தி விழா

காஞ்சி மகா பெரியவர் ஜெயந்தி விழா

காஞ்சி மகா பெரியவர் ஜெயந்தி விழா


ADDED : மே 22, 2024 01:03 AM

Google News

ADDED : மே 22, 2024 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : கருவடிக்குப்பம் வேதாசிரம குருகுலத்தில் காஞ்சி மகா பெரியவர் ஜெயந்தி விழா வரும் 24ம் தேதி நடக்கிறது.

புதுச்சேரி பிராமண சமூகம், ஸ்ரீ சாய் சங்கர பக்த சபா மற்றும் பரமாச்சாரியார்களின் பக்தர்கள் சார்பில், கருவடிக்குப்பம் வேதாசிரம குருகுலத்தில், காஞ்சி மகா பெரியவர் ஜெயந்தி விழா, வரும் 24ம் தேதி, மாலை 4:30 மணிக்கு ஆவஹந்தி ஹோமத்துடன் துவங்குகிறது.

அதைத் தொடர்ந்து கோ பூஜை, அஸ்வ பூஜையும், புதுச்சேரி சீனுவாச பாகவதர் பஜனை நடக்கிறது. பஜனைக்கு பின்பு, காஞ்சி மகா பெரியவர் உருவப்படம் ஊர்வலம் நடக்கிறது.

பூஜைகள் தொடர்பாக மேலும் தகவல் பெற 98423 27791, 98428 29770, 94863 65817 என்ற மொபைல்போனில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us