sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அய்யனாரப்பன் கோவிலில் கந்த சஷ்டி பாராயணம்

அய்யனாரப்பன் கோவிலில் கந்த சஷ்டி பாராயணம்

அய்யனாரப்பன் கோவிலில் கந்த சஷ்டி பாராயணம்


ADDED : மே 23, 2024 05:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 23, 2024 05:38 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : கந்தர் சஷ்டி பாராயணக் குழு சார்பில் கந்த சஷ்டி பாராயணம் நடந்தது.

முருகரின் அவதார நட்சத்திரமான வைகாசி விசாகத்தை முன்னிட்டு, தட்டாஞ்சாவடியில் அமைந்துள்ள குண்டுதாங்கி அய்யனாரப்பன் கோவிலில், முருகப்பெருமானுக்கு கந்த சஷ்டி பாராயணம் நேற்று நடந்தது.

பாராயணத்தை, கந்தர் சஷ்டி பாராயணம் குழு சிறப்பு தலைவர் சீனு மோகன்தாஸ் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் முருகபாபுஜி, அருள்செல்வம், குண்டுதாங்கி அய்யனாரப்பன் கோவில் நிர்வாகிகள் மற்றும் கந்த சஷ்டி பாராயணக் குழுவினர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகளும், அர்ச்சனை மற்றும் தீபாராதனை நடந்தது. நிகழ்வின் நிறைவில், 500 பேருக்கு, தலைவாழை இலை போட்டு வடை பாயசத்தோடு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us