sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாணவர்களுக்கு பாராட்டு

மாணவர்களுக்கு பாராட்டு

மாணவர்களுக்கு பாராட்டு


ADDED : ஜூன் 15, 2024 05:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 15, 2024 05:01 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தருமாபுரி அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு, தலைமையாசிரியர் பஜூலுதீன் தலைமை தாங்கினார். மூத்த ஆசிரியர் கீதா முன்னிலை வகித்தார். ஆசிரியர் தேன்மொழி வரவேற்றார். புதுவை முத்தமிழ் மன்ற நிறுவனர் செந்தில்குமரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள் பிரதாப், மாமுகிலன், காமேஷ் ஆகியோருக்கு ரொக்க பரிசு வழங்கி வாழ்த்தினார்.

ஆசிரியர் ஆதிகேசவன் நன்றி கூறினார்.

ஏற்பாடுகளை ஆசிரியர்கள் அஞ்சலை, கரிகாலன், கனகவள்ளி, சங்கர், கணேசன், உமாமகேஸ்வரி, கெஜலட்சுமி, ஜெயபாரதி, வேல்முருகன், நுாலக ஆசிரியர் சேகர், உதவியாளர் செந்தில்குமார் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us