sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கும்பாபிேஷக 6ம் ஆண்டு பூர்த்தி விழா

/

கும்பாபிேஷக 6ம் ஆண்டு பூர்த்தி விழா

கும்பாபிேஷக 6ம் ஆண்டு பூர்த்தி விழா

கும்பாபிேஷக 6ம் ஆண்டு பூர்த்தி விழா


ADDED : ஆக 28, 2024 04:05 AM

Google News

ADDED : ஆக 28, 2024 04:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : அரும்பார்த்தபுரம் அரும்பாத்தை வேத விநாயகர் கோவிலில், கும்பாபிேஷக 6ம் ஆண்டு பூர்த்தி விழா நடந்தது.

விழாவையொட்டி, விநாயகருக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.

தேசிய ஆவண காப்பக இயக்குநர் முருகேசன், வழக்கறிஞர் முருகன், வீரத்தமிழரசி வேலு நாச்சியார் இலக்கிய சமூக இயக்க தலைவர் கலைவரதன், செயலாளர் கலைவாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை ஆலய பரம்பரை ஆதீனம் அரும்பாத்தை ரத்தின விநாயகம் செய்திருந்தார்.






      Dinamalar
      Follow us