/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காளியம்மன் கோவில் கும்பாபிேஷகம்
/
காளியம்மன் கோவில் கும்பாபிேஷகம்
ADDED : ஏப் 23, 2024 03:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்,: சின்னவீராம்பட்டினம் வீரபத்திர காளியம்மன் கோவிலில் மகா கும்பாபிேஷகம் நடந்தது.
அரியாங்குப்பம் அடுத்த சின்னவீராம்பட்டினம் பகுதியில், வீரபத்திர காளியம்மன் கோவிலில் இருக்கும் பாலவிநாயகர், பாலமுருகர், கருப்பன்னசாமி, முனீஸ்வரன், சப்த கன்னி, பார்வதிதேவி, சிவன், பாவாடைராயன் மற்றும் பரிவார சாமிகளுக்கு நேற்று காலை 8:45 மணிக்கு மகா கும்பாபிேஷகம் நடந்தது.
விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

