/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முத்துமாரியம்மன் கோவிலில் இன்று கும்பாபிேஷகம்
/
முத்துமாரியம்மன் கோவிலில் இன்று கும்பாபிேஷகம்
ADDED : ஜூலை 12, 2024 05:26 AM
நெட்டப்பாக்கம்: ஏம்பலம் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபி ேஷகம் கணபதி ஹோமத்துடன் நேற்று துவங்கியது.
ஏம்பலம் முத்துமாரியம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபி ேஷகம் விழா இன்று காலை 10:00 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி நேற்று மாலை 6:00 மணிக்கு கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், பூர்வாங்க பூஜைகள், முதல்கால யாக பூஜை , தீபாரதனை நடக்கிறது.
இன்று காலை 6:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, 7:30 மணிக்கு ரக் ஷப் பந்தனம், 8:30 மணிக்கு நாடி சந்தானம், 9:45 மணிக்கு கலசம் புறப்பாடு, 9:50 மணிக்கு மாரியம்மன் மகா கும்பாபிேஷகம் நடக்கிறது. மாலை 5:30 மணிக்கு மகா அபிேஷகம், இரவு 7:00 மணிக்கு அம்மன் வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.