sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பைக் மோதி கூலித்தொழிலாளி பலி

பைக் மோதி கூலித்தொழிலாளி பலி

பைக் மோதி கூலித்தொழிலாளி பலி


ADDED : ஜூன் 18, 2024 04:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 18, 2024 04:40 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பைக் மோதி கூலித்தொழிலாளி பரிதபமாக இறந்தார்.

விழுப்புரம் மாவட்டம் கிளியனுார் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ரத்தினவேல் 54, இவர் மூலகுளம் தனியார் புளூ மெட்டல் கடையில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 7 ம் தேதி வீட்டில் இருந்து புதுச்சேரிக்கு வந்தார். இந்திரா சிலை அருகில் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி நடந்து சென்றார். அப்போது கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி வந்த பைக் ரத்தினவேல் மீது மோதியது. இதில் துாக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அவர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மாலை ரத்தினவேல் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

புகாரின் பேரில் போக்குவரத்து வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us