தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாரல் மழை

சாரல் மழை

சாரல் மழை


ADDED : ஜூலை 18, 2024 06:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 18, 2024 06:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி, : புதுச்சேரி நகர பகுதியில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது.

புதுச்சேரியில் கடந்த 2 நாட்களாக காலை மற்றும் இரவு நேரத்தில் லேசான சாரல் மழை பெய்கிறது.

குறிப்பாக நகர பகுதியில் அதிகாலையில் சாரல் மழை பெய்கிறது. சாரல் மழையில் சுற்றுலா பயணிகள் நனைந்து கொண்டு அதனை அனுபவித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us