sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரியில் விற்பனைக்கு குவிந்துள்ள 'லிச்சி' பழம்

புதுச்சேரியில் விற்பனைக்கு குவிந்துள்ள 'லிச்சி' பழம்

புதுச்சேரியில் விற்பனைக்கு குவிந்துள்ள 'லிச்சி' பழம்


ADDED : ஜூன் 03, 2024 05:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 03, 2024 05:20 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரியில் விற்பனைக்கு வந்துள்ள லிச்சி பழத்தை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

லிச்சி பருவ கால பழம். லிச்சி பழகத்தில் புரதம், கொழுப்பு, நார்சத்து, கால்சியம், மாவுசத்து உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் உள்ளன. லிச்சி பழத்தில் ஆண்டி ஆக்ஸிடன்ட்டு அதிக அளவில் இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை நோய் தாக்கத்தில் இருந்து பாதுாப்பு அளிக்க கூடியது. மருத்துவ குணம் கொண்ட லிச்சி பழம், கொல்கத்தாவில் இருந்து புதுச்சேரிக்கு வந்துள்ளது.

நகரின் பிரதான சாலைகளில் தள்ளு வண்டிகளில் இந்த லிச்சி பழம் விற்பனைக்கு வைத்துள்ளனர். கிலோ 500 முதல் 600 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். பொதுமக்கள் ஆர்வமுடன் லிச்சி பழத்தை வாங்கி செல்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us