தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விலைவாசி உயர்வை கண்டித்து மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

விலைவாசி உயர்வை கண்டித்து மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

விலைவாசி உயர்வை கண்டித்து மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூன் 23, 2026 07:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 23, 2026 07:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: விலைவாசி உயர்வை கண்டித்து மா.கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 

தட்டாஞ்சாவடி, குடிமைப்பொருள் வழங்கல் துறை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மா.கம்யூ., நகர கமிட்டி செயலாளர் ஜோதி பாசு தாலை தாங்கினார். உழவர்கரை கமிட்டி செயலாளர் ராம்ஜி முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் ராமசந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சுதா ராமசந்திரன் கலியமூர்த்தி, சத்யா, மாநிலக்குழு உறுப்பினர்கள் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும். அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிட வேண்டும் உட்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us