sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உள்ளூர் கிரிக்கெட் போட்டி மடுகரை அணி வெற்றி

உள்ளூர் கிரிக்கெட் போட்டி மடுகரை அணி வெற்றி

உள்ளூர் கிரிக்கெட் போட்டி மடுகரை அணி வெற்றி


ADDED : ஆக 22, 2024 01:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2024 01:53 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம் : மடுகரையில் உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 அணிகள் பங்குபெற்றன. இறுதி போட்டியில் மடுகரை கிரிக்கெட் கிளப் அணியும், மடுகரை மாஸ்டர் பிளாஸ்டர் அணியும் மோதின.

முதலில் ஆடிய மாஸ்டர் பிளாஸ்டர் அணி 8 ஓவர் முடிவில் 84 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய மடுகரை கிரிக்கெட் கிளப் அணி 8 ஓவர் முடிவில் 56 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

மாஸ்ட் பிளாஸ்டர் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணிக்க கோப்பை மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us