தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மகா பெரியவர் ஜெயந்தி விழா

மகா பெரியவர் ஜெயந்தி விழா

மகா பெரியவர் ஜெயந்தி விழா


ADDED : மே 23, 2024 05:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 23, 2024 05:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : கருவடிக்குப்பம் வேதாசிரம குருகுலத்தில் காஞ்சி மகா பெரியவர் ஜெயந்தி விழாநாளை (24ம் தேதி)நடக்கிறது.

புதுச்சேரி பிராமண சமூகம், ஸ்ரீ சாய் சங்கர பக்த சபா மற்றும் பரமாச்சாரியார்களின் பக்தர்கள் சார்பில், கருவடிக்குப்பம் வேதாசிரம குருகுலத்தில், காஞ்சி மகா பெரியவர் ஜெயந்தி விழா,நாளை (24ம் தேதி)மாலை 4:30 மணிக்கு ஆவஹந்தி ஹோமத்துடன் துவங்குகிறது. அதைத் தொடர்ந்து கோ பூஜை, அஸ்வ பூஜையும், புதுச்சேரி சீனுவாச பாகவதர் பஜனை நடக்கிறது. பஜனைக்கு பின்பு, காஞ்சி மகா பெரியவர் உருவப்படம் ஊர்வலம் நடக்கிறது.

பூஜைகள் தொடர்பாக மேலும் தகவல் பெற 98423 27791, 98428 29770, 94863 65817 என்ற மொபைல்போனில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us