தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆபாச பேச்சு ஒருவர் கைது 

ஆபாச பேச்சு ஒருவர் கைது 

ஆபாச பேச்சு ஒருவர் கைது 


ADDED : மே 03, 2026 09:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 03, 2026 09:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: பொதுஇடத்தில் ஆபாசமாக பேசிய நபரை போலீசார் கைது செய்தனர்.

மடுகரை போலீசார் நேற்று முன்தினம் மதியம் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது தட்டாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ், 44, என்பவர், மது போதையில், மடுகரை – பட்டம்பாக்கம் சாலை, தனியார் கம்பெனி எதிரில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை பார்த்து ஆபாசமாக திட்டிக் கொண்டிருந்தார்.

அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us