தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாங்குரோவ் மரக்கன்றுகள் நடும் விழா

மாங்குரோவ் மரக்கன்றுகள் நடும் விழா

மாங்குரோவ் மரக்கன்றுகள் நடும் விழா


ADDED : ஜூலை 26, 2026 07:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 26, 2026 07:23 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: உலக சதுப்பு நிலக்காடு தினத்தை முன்னிட்டு, சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரையில் மாங்குரோவ் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

புதுச்சேரி கடலோரக் காவல் படை சார்பில், கார்கில் நினைவு தினம் மற்றும் உலக சதுப்புநிலக் காடுகள் தினத்தை முன்னிட்டு, சதுப்புநிலக் காடுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், நாட்டின் நலனுக்காக இன்னுயிரை ஈந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரையில் மரக்கன்று நடும் பணி நடந்தது.

சீனியர் எஸ்.பி. கலைவாணன் தலைமை தாங்கி, 500 மாங்குரோஸ் மரக்கன்று நடும் பணியினை துவக்கி வைத்தார். இதில், கடலோரக்காவல் படை எஸ்.பி., தனசேகரன், இன்ஸ்பெக்டர் தியாகராஜன், போலீசார், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் உட்பட கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us