/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சந்தை புதுக்குப்பம் அரசு பள்ளி சென்டம்
/
சந்தை புதுக்குப்பம் அரசு பள்ளி சென்டம்
ADDED : மே 17, 2024 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்: திருக்கனுார் அடுத்த சந்தை புதுக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் பெற்றனர்.
மாணவர் தேவன் 461 மதிப்பெண்கள் பெற்று முதலிடம், மாணவி ஜெகதீஸ்வரி 433, கவிபாரதி 410 மதிப்பெண்கள் பெற்று இரண்டு மற்றும் மூன்றாம் இடம் பிடித்தனர். அவர்களை தலைமை ஆசிரியர் கணவா சையது, ஆசிரியர்கள் மகாலட்சுமி, அக்பர்ராஜ், கலைச்செல்வி, சோமசுந்தரம், ஸ்ரீஜா, ராஜசேகர், அருண்பிரசாத், சுபாஷினி, கலையரசி ஆகியோர் பாராட்டினர்.

