sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பால் குடம் ஊர்வலம்

பால் குடம் ஊர்வலம்

பால் குடம் ஊர்வலம்


ADDED : மே 15, 2026 11:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 15, 2026 11:50 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: நல்லவாடு தில்லையம்மன் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி, பெண்கள் பால்குட ஊர்வலம் நடந்தது.

தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு தில்லையம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா, நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, முக்கிய நிகழ்வான நேற்று காலை பெண்கள் பால்குடங்களை ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து சென்றனர்.

தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிேஷகம் செய்து, சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவில் தொகுதியில் வெற்றி பெற்ற ராமு உட்பட பலர் அம்மனை தரிசனம் செய்தனர். இரவு அம்மன் வீதியுலா நடந்தது. இன்று அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு உற்சவம் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us