sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கால்நடை வளர்ப்பில் நவீன தொழில்நுட்பம்

கால்நடை வளர்ப்பில் நவீன தொழில்நுட்பம்

கால்நடை வளர்ப்பில் நவீன தொழில்நுட்பம்


ADDED : ஆக 09, 2024 04:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 09, 2024 04:48 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கனுார்: காட்டேரிக்குப்பம் பண்ணைத் தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில் ஆத்மா திட்டத்தின் கீழ் சுத்துக்கேணி உழவர் உதவியகத்தில் கால்நடை வளர்ப்பில் நவீன தொழில்நுட்பம் குறித்த பயிற்சி முகாம் நடந்தது.

வேளாண் அலுவலர் வெங்கடாசலம் வரவேற்றார். ஆத்மா திட்ட துணை அதிகாரி கலைச்செல்வி, ஆத்மா திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் செயல்பாடுகள் குறித்து பேசினார். கால்நடை மருத்துவக் கல்லுாரி மருத்துவர் வருண், கால்நடை வளர்ப்பின் முக்கியத்துவம், தற்போதைய நவீன தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார்.

முகாமில் சுத்துக்கேணி, கொடாத்துார் பகுதிகளைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட மகளிர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் கண்ணாயிரம், கிராம விரிவாக்க பணியாளர்கள் ஆதிநாராயணன், ஏழுமலை ஆகியோர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us