sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நாகமுத்து மாரியம்மன் கோவிலில் முளைப்பாரி ஊர்வலம்

நாகமுத்து மாரியம்மன் கோவிலில் முளைப்பாரி ஊர்வலம்

நாகமுத்து மாரியம்மன் கோவிலில் முளைப்பாரி ஊர்வலம்


ADDED : ஜூலை 18, 2024 04:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 18, 2024 04:51 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம் : கடலுார் சாலை நாகமுத்து மாரியம்மன் கோவிலில், 41ம் ஆண்டு செடல் திருவிழா கடந்த 11ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. அதனை தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு வழிபாட்டு பூஜைகள் நடந்து வருகிறது.

தொடர்ந்து, கடந்த 15ம் தேதி பால்குடம் நிகழ்ச்சியும், நேற்று காலை இடிதாங்கி அங்காளம்மன் கோவிலில் இருந்து 108 முளைப்பாரி எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். இன்று18ம் தேதி முருகன் - வள்ளிதெய்வானை சாமி வீதியுலா காட்சியும் நடக்கிறது.

முக்கிய நிகழ்வான நாளை 19ம் தேதி மாலை செடல் திருவிழா நடக்கிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக குழுவினர் செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us