sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நகராட்சி, கொம்யூன் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

நகராட்சி, கொம்யூன் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

நகராட்சி, கொம்யூன் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 07, 2024 06:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 07, 2024 06:20 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரியில் சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்தில், நகராட்சி, கொம்யூன் ஊழியர்கள் பங்கேற்றனர்.

புதுச்சேரி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களின் கூட்டு பேராட்டக்குழுவினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து, 2ம் கட்டமாக நேற்று காலை சட்டசபை அருகில், மாதா கோவில் எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு வேளாங்கண்ணிதாசன் தலைமை தாங்கினார். கூட்டு போராட்டக்குழு நிர்வாகிகள் சகாயராஜ், ராஜா, பாலமுருகன், முருகவேல், ஆறுமுகம், சம்மேளன நிர்வாகிகள் பிரேமதாசன், ரவிச்சந்திரன், ராதாகிருஷ்ணன், கிறிஸ்டோபர், ஆனந்தகணபதி முன்னிலை வகித்தனர்.

இதில், ஊழியர்களுக்கு சம்பளம், பென்ஷனை புதுச்சேரி அரசே நேரடியாக வழங்க உத்தரவிட வேண்டும். ஊழியர்களுக்கு, 7வது ஊதியக்குழு நிலுவைத்தொகை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us