sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முருகன் கோவில் கும்பாபிேஷகம்

முருகன் கோவில் கும்பாபிேஷகம்

முருகன் கோவில் கும்பாபிேஷகம்


ADDED : ஜூலை 07, 2024 03:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 07, 2024 03:49 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் அடுத்த ராம்பாக்கம் கிராமத்தில் உள்ள வெற்றிவேல் முருகன் வள்ளி தெய்வாணை கோவில் கும்பாபிேஷகம் விழா இன்று காலை 10:00 மணிக்கு நடக்கிறது.

இதையொட்டி நேற்று காலை 8:30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், தனபூஜை, தீபாராதனை நடந்தது. மாலை 5:30 மணிக்கு வாஸ்துசாந்தி, பிரவேசபலி, யாகசாலை பிரவேசம், முதல்கால யாக பூஜை நடந்தது.

இன்று காலை 7:00 மணிக்கு இரண்டாம் காலயா பூஜை, காலை 9:30 மணிக்கு பட்டு வஸ்தர ஹோமம், 9.45 மணிக்கு கடம் புறப்பாடு, 10:00 மணிக்கு விமான மகா கும்பாபிேஷகம், 10:15 மணிக்கு மூலவர் கும்பாபிேஷகம் நடக்கிறது.

தொடர்ந்து மகா அபி ேஷகம் நடக்கிறது. இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us