ADDED : ஏப் 03, 2024 10:56 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: வீட்டில் இருந்து வெளியில் சென்று காணாமல் போன மூதாட்டி பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முத்திரையர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தனம், 94; இவர் கடந்த 27ம் வீட்டில் இருந்து வெளியில் சென்றார்.
இரவு வரை வீட்டுக்கு வரவில்லை, வீட்டில் இருந்தவர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இகுறித்து, புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
