sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் விழா

முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் விழா

முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் விழா


ADDED : ஜூலை 09, 2024 04:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2024 04:07 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி, ஆலமரத்துக்குப்பம் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் விழா வரும் 12ம் தேதி நடக்கிறது.

பாக்கம் கூட்ரோடு அடுத்த ஆலமரத்துக்குப்பம் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன், பரிமளரங்கநாதர் கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிேஷகம் விழா வரும் 12ம் தேதி நடக்கிறது. இதையொட்டி நாளை காலை 9.00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், தனபூஜை, கோ பூஜை, நவக்கிரக ஹோமம், பூர்ணாஹூதி தீபாரதனை, மாலை 5 மணிக்கு முதல் காலயாக பூஜை நடக்கிறது.

வரும் 11ம் தேதி காலை 8.30 மணிக்கு இரண்டாம் காலயாக பூஜை, விமானம் கலசம் படிய வைத்தல், மாலை 5.00 மணிக்கு அஷ்டபந்தனம் சாற்றுதல், மூன்றாம் காலயாக பூஜை, வரும் 12ம் தேதி காலை 6.00 மணிக்கு நான்காம் காலயாக பூஜை, நாடி சந்தனம், 9.00 மணிக்கு மகா பூர்ணாஹூதி, 9.30 மணிக்கு கடம் புறப்பாடு, 10.00 மணிக்கு விமான கும்பாபிேஷகம், 10.15 மணிக்கு மூலவர் கும்பாபிேஷகம் நடக்கிறது.

11.00 மணிக்கு மகா தீபராதனையும், இரவு 9.00 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது.

ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us