தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மியாட் சிறப்பு மருத்துவர் இன்று புதுச்சேரி, கடலுாருக்கு வருகை

மியாட் சிறப்பு மருத்துவர் இன்று புதுச்சேரி, கடலுாருக்கு வருகை

மியாட் சிறப்பு மருத்துவர் இன்று புதுச்சேரி, கடலுாருக்கு வருகை


ADDED : ஆக 10, 2024 04:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 10, 2024 04:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சென்னை மியாட் மருத்துவமனை இருதயவியல் சிறப்பு மருத்துவர் மணிகண்டன் இன்று 10ம் தேதி புதுச்சேரி மற்றும் கடலுாரில், இருதய நோய் தொடர்பாக மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.

அதில், கடலுாரில் உள்ள ஆற்காட் மருத்துவமனையில் காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையும், புதுச்சேரி தி பாஷ் மருத்துவமனையில் மாலை 4:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை மருத்துவ ஆலேசானை வழங்கிறார்.

முகாமில், குறைந்தபட்ச ஊடுருவல் கொண்ட இருதய அறுவை சிகிச்சை, திறந்த நிலை இருதய பைபாஸ் அறுவை சிகிச்சை, இருதய மாற்று அறுவை சிகிச்சை, பேஸ்மேக்கர்கள், சீரற்ற இருதயத் துடிப்புக்கான ஆர்.எப். ஊறு நீக்கம், பெரியவர்களுக்கான டிவைஸ் குளோஷர், ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி, ஸ்டெண்டிங் உள்ளிட்ட இருதய நோய் தொடர்பான நோய்களுக்கு ஆலோசனை வழங்குகிறார்.

மார்பு வலி, வியர்த்தல், சோர்வு, மூச்சு திணறல், படபடப்பு போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் ஆலோசனை பெறலாம். முன்பதிவிற்கு 75400 44741என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us