/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நமச்சிவாயம் பிறந்த நாள் விழா கன்றுடன் பசு தானம் வழங்கல்
/
நமச்சிவாயம் பிறந்த நாள் விழா கன்றுடன் பசு தானம் வழங்கல்
நமச்சிவாயம் பிறந்த நாள் விழா கன்றுடன் பசு தானம் வழங்கல்
நமச்சிவாயம் பிறந்த நாள் விழா கன்றுடன் பசு தானம் வழங்கல்
ADDED : செப் 09, 2024 05:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லியனுார்: உள்துறை அமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு கோ - சாலைக்கு கன்றுடன் பசு மாடு தானமாக வழங்கினார்.
புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேற்று பிறந்த நாள் கொண்டாடினார்.
பிறந்த நாளை முன்னிட்டு ரெட்டிச்சாவடியில் உள்ள மாடுகளை பராமரிக்கும் 'கோ சாலைக்கு' கன்றுடன் கூடிய பசுமாடு ஒன்றை தானமாக வழங்கினார்.
நிகழ்ச்சியில் வில்லியனுார் மாவட்ட பா.ஜ., செயலாளர் கனகராஜ், தானமாக வழங்கிய மாட்டிற்கு பராமரிப்பு செலவுக்கான காசோலை வழங்கினார்.