/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வீடுகளில் தேசிய கொடி காவலர்கள் பேரணி
/
வீடுகளில் தேசிய கொடி காவலர்கள் பேரணி
ADDED : ஆக 13, 2024 04:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: சுதந்திர தினம் வரும் 15ம் தேதி நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, வீடுகளில் தேசியக் கொடி ஏற்ற வேண் டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
அதையடுத்து, புதுச்சேரி மக்கள் சுதந்திர தினத்தன்று, வீடுகளில் தேசியக் கொடி ஏற்ற வலியுறுத்தி, 200க்கும் மேற்பட்ட பி.டி.எஸ்., காவலர்கள் தேசியக் கொடி ஏந்தி நேற்று விழிப்புணர்வு பேரணி சென்றனர்.
இந்த பேரணி கடற்கரை சாலையில் துவங்கி, குபேர் சாலை, புஸ்சி வீதி, செஞ்சி சாலை வழியாக ஐ.ஜி., அலு வலகத்தை அடைந்தது.

