தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தி.மு.க., சட்டசபை தலைவராக நாஜிம் எம்.எல்.ஏ., தேர்வு

தி.மு.க., சட்டசபை தலைவராக நாஜிம் எம்.எல்.ஏ., தேர்வு

தி.மு.க., சட்டசபை தலைவராக நாஜிம் எம்.எல்.ஏ., தேர்வு


ADDED : மே 11, 2026 05:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 11, 2026 05:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

 புதுச்சேரி: தி.மு.க., சட்டசபை தலைவராக நாஜிம் எம்.எல்.ஏ., தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் தி.மு.க., ஐந்து தொகுதியில் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து, மாநில தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன், எம்.பி., தலைமையில், மாநில அமைப்பாளர் சிவா முன்னிலையில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அதில், தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களை ஒருங்கிணைக்கும் வகையில், கட்சியின் சட்டசபை நிர்வாகிகள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தி.மு.க., தலைமை விடுத்துள்ள அறிக்கை:

தி.மு.க., சட்டசபை தலைவராக நாஜிம் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து துணைத் தலைவராக செந்தில்குமார், கொறடாவாக செந்தில், செயலாளராக கார்த்திகேயன், பொருளாளராக விக்னேஷ் தேர்வு செய்யப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us