sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மனைவியை தாக்கிய கணவருக்கு வலை

/

மனைவியை தாக்கிய கணவருக்கு வலை

மனைவியை தாக்கிய கணவருக்கு வலை

மனைவியை தாக்கிய கணவருக்கு வலை


ADDED : மே 22, 2024 06:56 AM

Google News

ADDED : மே 22, 2024 06:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம் : மனைவியை தாக்கிய கணவரை போலீசார் தேடிவருகின்றனர்.

புதுச்சேரி புவன்கரே வீதி, உழந்தை கீரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் தினமும் மது குடித்துவிட்டு வருவதை அவரது மனைவி ஸ்ரீதேவி தட்டிக்கேட்டுள்ளார். இதனால் இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று மீண்டும் இவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த, முருகன், மனைவியை கட்டையால் தாக்கினார். அதில், பலத்த காயமடைந்த, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதலியார்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us