/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நரம்பு அறுவை சிகிச்சை நிபுணர் பத்மாவதி மருத்துவமனைக்கு வருகை
/
நரம்பு அறுவை சிகிச்சை நிபுணர் பத்மாவதி மருத்துவமனைக்கு வருகை
நரம்பு அறுவை சிகிச்சை நிபுணர் பத்மாவதி மருத்துவமனைக்கு வருகை
நரம்பு அறுவை சிகிச்சை நிபுணர் பத்மாவதி மருத்துவமனைக்கு வருகை
ADDED : மார் 08, 2025 03:51 AM
புதுச்சேரி: சிறப்பு நரம்பு அறுவை சிகிச்சை நிபுணர், புதுச்சேரி ஏ.ஜி., பத்மாவதி மருத்துவமனையில் ஆலோசனை வழங்க உள்ளார்.
புதுச்சேரி, அரும்பார்த்தபுரம் ஏ.ஜி., பத்மாவதி மருத்துவமனைக்கு நாளை 9ம் தேதி, சிறப்பு நரம்பு அறுவை சிகிச்சை நிபுணர் தெய்வானை சுந்தரம் நாச்சியப்பன், வருகை தருகிறார். காலை 10:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை ஆலோசனை வழங்க உள்ளார்.
இதில் மூளைக்கட்டி, பிற நோய்கள், வாதம், வலிப்பு, முதுகெலும்பு மற்றும் தண்டுவட நோய்கள், கை, கால், நரம்பு நோய்களுக்கு ஆலோசனை வழங்க உள்ளார். பங்கேற்க விரும்புபவர்கள் 0413 2295500-501-502,7373736172 எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளவும்.