/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதிய தார் சாலை பணிகள் வைத்திலிங்கம் எம்.பி., ஆய்வு
/
புதிய தார் சாலை பணிகள் வைத்திலிங்கம் எம்.பி., ஆய்வு
புதிய தார் சாலை பணிகள் வைத்திலிங்கம் எம்.பி., ஆய்வு
புதிய தார் சாலை பணிகள் வைத்திலிங்கம் எம்.பி., ஆய்வு
ADDED : ஜூலை 11, 2024 04:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : காமராஜ் நகர் தொகுதியில் புதிய தார் சாலை அமைக்கும் பணியை, வைத்திலிங்கம் எம்.பி., ஆய்வு செய்தார்.
காமராஜ் நகர் தொகுதிக்கு உட்பட்ட, சுதந்திரப் பொன் விழா நகரில், லோக்சபா எம்.பி., நிதி ரூ.25 லட்சம் மதிப்பில், வடிகால் மற்றும் புதிய தார் சாலை அமைக்கும் பணி, உழவர்கரை நகராட்சி சார்பில் நடக்கிறது.
இப்பணியை,வைத்திலிங்கம் எம்.பி., ஆய்வு செய்தார்.இதில்அவரது தனி உதவியாளர் வினோத், நகராட்சி அதிகாரிகள், சுதந்திர தின பொன் விழா சங்க நிர்வாகிகள், அப்பகுதி மக்கள் பலர் கலந்து கொண்டனர்.