sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 07, 2026 ,சித்திரை 24, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பா.ஜ.,விற்கு ஆதரவு இல்லை த.வெ.க., ராமு பேட்டி

/

பா.ஜ.,விற்கு ஆதரவு இல்லை த.வெ.க., ராமு பேட்டி

பா.ஜ.,விற்கு ஆதரவு இல்லை த.வெ.க., ராமு பேட்டி

பா.ஜ.,விற்கு ஆதரவு இல்லை த.வெ.க., ராமு பேட்டி


ADDED : மே 07, 2026 10:53 PM

Google News

ADDED : மே 07, 2026 10:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: ‘நமச்சிவாயத்தை சந்தித்தது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே, பா.ஜ.,விற்கு ஆதரவு இல்லை’ என, வெற்றி பெற்ற த.வெ.க., வேட்பாளர் ராமு கூறினார்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் த.வெ.க., சார்பில், மணவெளி தொகுதியில் போட்டியிட்டு ராமு வெற்றி பெற்றார். அதனை தொடர்ந்து, உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து சமூக வலைதளங்களில் பா.ஜ.,விற்கு ராமு ஆதரவு என, தகவல் பரவியது.

அதனைத் தொடர்ந்து, கூட்டணிக் கட்சியான நேயம் மக்கள் கழக அலுவலகத்திற்கு நேற்று காலை வந்த ராமுவிற்கு, கட்சியின் தலைவரான நேரு எம்.எல்.ஏ., சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

பின், ராமு கூறுகையில், ‘நமச்சிவாயத்தை சந்தித்தது மரியாதை நிமித்தமாக மட்டுமே. பா.ஜ‌,, விற்கு ஆதரவு இல்லை. எங்கள் கட்சி த.வெ.க., தலைவரின் தலைமையின் கீழ் தான் செயல்படுவேன்’ என்றார். பேட்டியின்போது நேரு உடனிருந்தார்.






      Dinamalar
      Follow us