/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நிதி துறை துணை செயலருக்கு கூடுதல் பொறுப்பு அறிவிப்பு
/
நிதி துறை துணை செயலருக்கு கூடுதல் பொறுப்பு அறிவிப்பு
நிதி துறை துணை செயலருக்கு கூடுதல் பொறுப்பு அறிவிப்பு
நிதி துறை துணை செயலருக்கு கூடுதல் பொறுப்பு அறிவிப்பு
ADDED : ஜூலை 04, 2024 03:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி :பொருளாதாரம் மற்றும் புள்ளி விவர இயக்கக துறை இயக்குனராக ரத்னாகோஷ் கிேஷாருக்கு கூடுதல் பொறுப்பு வழங்ககப்பட்டுள்ளது.
புதுச்சேரி நிதித் துறை துணை செயலர் ரத்னாகோஷ் கிேஷார். இவருக்கு பொருளாதாரம் மற்றும் புள்ளி விவர இயக்கக துறை இயக்குனராக கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவினை நிர்வாக சீர்த்திருத்த துறையின் சார்பு செயலர் ஜெய்சங்கர் பிறப்பித்துள்ளார்.
பொருளாதாரம் மற்றும் புள்ளி விவர இயக்கக துறை இயக்குனராக இருந்த ராமகிருஷ்ணன் ஓய்வு பெற்ற பிறகு பொறுப்பு அடிப்படையில் இத்துறை தொடர்ந்து கவனிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.