/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கும்பாபிேஷக விழாவுக்கு என்.ஆர்.காங்., பிரமுகர் நிதியுதவி
/
கும்பாபிேஷக விழாவுக்கு என்.ஆர்.காங்., பிரமுகர் நிதியுதவி
கும்பாபிேஷக விழாவுக்கு என்.ஆர்.காங்., பிரமுகர் நிதியுதவி
கும்பாபிேஷக விழாவுக்கு என்.ஆர்.காங்., பிரமுகர் நிதியுதவி
ADDED : செப் 05, 2024 05:22 AM

வில்லியனுார்: ஜெ.ஜெ., நகரில் உள்ள ஜெகதாம்பாள் கோவில் கும்பாபிேஷக விழாவுக்கு, என்.ஆர்.காங்., பிரமுகர் டாக்டர் நாராயணசாமி நன்கொடை வழங்கினார்.
உழவர்கரை தொகுதி மூலக்குளம் ஜெ.ஜெ., நகரில் உள்ள ஜெகதாம்பாள் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணி வேலைகள் நடந்து வருகிறது.
கும்பாபிேஷக விழாவிற்கு முதல்வர் ரங்கசாமி முன்னிலையில், என்.ஆர்.காங்., பிரமுகர் டாக்டர் நாராயணாசாமி தனது சொந்த செலவில் ரூ.1.50 லட்சத்தை ஆலய நிர்வாகிகளிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் உழவர்கரை தொகுதி என்.ஆர். காங்., பிரமுகர் கோபி, ஜெ.ஜெ., நகர் பகுதி கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆலய திருப்பணி குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.