தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஏகதின லட்சார்ச்சனை

ஏகதின லட்சார்ச்சனை

ஏகதின லட்சார்ச்சனை


ADDED : ஆக 08, 2026 07:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 08, 2026 07:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி அங்காள பரமேஸ்வரி கோவிலில் இன்று ஏகதின லட்சார்ச்சனை நடக்கிறது.

புதுச்சேரி, சின்ன சுப்புராயப்பிள்ளை வீதியில் அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் இன்று (9ம் தேதி) காலை 7:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை அம்மனுக்கு ஏகதின லட்சார்ச்சனை நடக்கிறது.

லட்சார்ச்சனை காலை 7:00 மணி முதல் 9:00 வரையிலும், 9:00 மணி முதல் 11:00 வரையிலும், 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையிலும், மதியம் 3:00 மணி முதல் மாலை 5 வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7:00 வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகம் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us