sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சாலை விபத்தில் ஒருவர் பலி திருக்கோவிலுார் அருகே மறியல்

/

சாலை விபத்தில் ஒருவர் பலி திருக்கோவிலுார் அருகே மறியல்

சாலை விபத்தில் ஒருவர் பலி திருக்கோவிலுார் அருகே மறியல்

சாலை விபத்தில் ஒருவர் பலி திருக்கோவிலுார் அருகே மறியல்


ADDED : ஏப் 15, 2024 04:54 AM

Google News

ADDED : ஏப் 15, 2024 04:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார், : திருக்கோவிலுார் அருகே சாலை விபத்தில் ஒருவர் பலியானதை கண் டித்து, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த குலதீபமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா, 45; இவர், நேற்று காலை அவரது வயலுக்கு சென்றபோது திருக்கோவி லுார் - திருவண்ணாமலை சாலையில், பாபா கோவில் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

மணலுார்பேட்டை போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை 6:30 மணியளவில் விபத்தில் இறந்த ராஜாவின் உறவினர்கள் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை கண்டறிந்து, குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தினர்.

உடலை வாங்க மறுத்து திருக்கோவிலுார் - மணலுார்பேட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, 7:00 மணியளவில் மறியலை விலக்கி கொண்டனர்.






      Dinamalar
      Follow us