sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஊசுட்டேரி பாரத் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

ஊசுட்டேரி பாரத் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

ஊசுட்டேரி பாரத் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி


ADDED : மே 21, 2024 05:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 21, 2024 05:13 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார்: ஸ்ரீபாரத் விதியாஷ்ரம் சி.பி.எஸ்.இ., பள்ளி பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

வில்லியனுார் அருகே ஊசுட்டேரியில் உள்ள ஸ்ரீபாரத் விதியாஷ்ரம் சி.பி.எஸ்.இ., பள்ளி தொடர்ந்து நான்காவது முறையாக ௧௦ம் வகுப்பு பொதுத் தேர்விலும், இரண்டாம் ஆண்டாக பிளஸ் 2 பொதுத் தேர்விலும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்விவில் பள்ளியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த சாதனை மாணவர்களை பள்ளி தாளாளர் சந்தானகிருஷ்ணன் மற்றும் முதல்வர் சாந்திஜெயசுந்தர் ஆகியோர் கவுரவபடுத்தி பாராட்டி வாழ்த்தினர்.

மேலும் தொடர் வெற்றிக்கு பாடுபட்ட பள்ளி ஆசிரியர்களையும் கவுரவபடுத்தி பாராட்டினர்.

இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us