/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான வரைவு தரவரிசை பட்டியல் வெளீயிடு
/
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான வரைவு தரவரிசை பட்டியல் வெளீயிடு
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான வரைவு தரவரிசை பட்டியல் வெளீயிடு
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான வரைவு தரவரிசை பட்டியல் வெளீயிடு
ADDED : ஆக 24, 2024 06:10 AM
புதுச்சேரி: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான திருத்தப்பட்ட வரைவு தரவரிசை பட்டியல் இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது.
புதுச்சேரி சென்டாக்கில் நீட் மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆயுர்வேதம், கால்நடை மருத்துவம் ஆகிய இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான வரைவு தரவரிசைப்பட்டியல் இணையதளத்தில் www.centacpuducherry.in வெளியிடப்பட்டு, இதில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் கடந்த 20ம் தேதி காலை 11:00 மணிக்குள் தெரிவிக்க வேண்டும் என, கூறப்பட்டிருந்தது.
அதன்படி விண்ணப்பதாரர்கள் ஆட்சேபனைகள் கேட்கப்பட்டு, திருத்தப்பட்ட வரைவு தரவரிசை பட்டியல் இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. இத்தகவலை சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன்சர்மா தெரிவித்துள்ளார்.