/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி லட்சுமி ஜூவல்லரியில் வைர நகை ேஷாரூம் திறப்பு
/
புதுச்சேரி லட்சுமி ஜூவல்லரியில் வைர நகை ேஷாரூம் திறப்பு
புதுச்சேரி லட்சுமி ஜூவல்லரியில் வைர நகை ேஷாரூம் திறப்பு
புதுச்சேரி லட்சுமி ஜூவல்லரியில் வைர நகை ேஷாரூம் திறப்பு
ADDED : மே 11, 2024 04:45 AM

புதுச்சேரி: புதுச்சேரி லட்சுமி ஜூவல் லரி லேப் கிரவன் வைர நகை ேஷாரூம் திறப்பு விழா நேற்று நடந்தது.
ஸ்ரீ லட்சுமி ஜூவல்லரி வாடிக்கையாளர்களின் தேவையை உணர்ந்து புதிய வடிவமைப்புகளை உள்ள டக்கிய ஆபரணங்களை விற்பனை செய்து வருகிறது.
அந்த வகையில் அனைவரும் வாங்கி அணிந்து மனம் மகிழ்ச்சி கொள்ளும் வகையில் உயர்வான தரத்தோடு, நிறைவான விலையில் புதிய வடிவமைப்பில் லேப் கிரவன் வைர நகைகள் புதிய ேஷாரூம் திறப்பு விழா நேற்று நடந்தது.
விழாவில் முதல்வர் ரங்கசாமி அவிரா டைம ண்ட்ஸ் ேஷாரூமை திறந்து வைத்தார்.
சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் வாடிக்கையாளர்கள், தொழிலதிபர்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ஊழியர்கள் திரளாக பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை பாண்டிச்சேரி ஸ்ரீ லட்சுமி ஜூவல்லரி ஓஷன் ஸ்பிரே நிறுவனங்களின் தலைவர் நாகராஜன், மேலாண் இயக்குனர் நவீன் பாலாஜி ஆகியோர் செய்திருந்தனர்.